Monday, 2 July 2018

அல்லாஹ்

Monday, July 2, 2018 6:17 PM فأوصافه والاسم والأثـر الّـذي -  هو الكون عينُ الذات والله جامع   فما ثمّ من شيئ سوى الله فى الورى -  وما ثمّ مسموع وما ثمّ سامع   (قصيدة النّادرات العينيّة للجيلي، ص 88)         "அவனுடைய பிரதிபலிப்பாக, பெயராக, வர்ணனைகளாக உள்ள பிரபஞ்சம்  அவன் தானானதே! அல்லாஹ் என்பது ஹக்கு,கல்கு என்பதை உள்ளடக்கியவன். அங்கே அல்லாஹ் தவிர எதுவும் கிடையாது. அவனன்றி கேட்பவனும், கேட்கப்படுபவனும் இல்லை" இமாம் அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் நூல்:அந் நாதிறாதுல் ஐனிய்யஹ் பக்கம்:88